மும்பை : இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது என்று அணுசக்தி தொழில் நுட்ப வணிக குழு (NSG) முடிவு செய்திருப்பது, இந்தியாவின் அணு சக்தி தொடர்பான தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று எஸ்.கே.ஜெயின் தெரிவித்தார்.