சேலம்: இந்திய எஃகு உற்பத்தியாளர்கள் விலையைக் கட்டுக்குள் வைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசிற்கு உதவ வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.