புது டெல்லி : உணவுப் பொருட்கள், மற்ற அத்வாசியப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததன் காரணமாக ரூபாயின் பணவீக்கம் ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 12.34 விழுக்காடாக குறைந்துள்ளது.