புதுடெல்லி: டாடா நிறுவனத்தின் நானோ காருடன் போட்டியிடுவற்காக மாருதி கார்களின் விலை குறைக்கப்படாது என்று அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சின்ஜோ நகான்சி தெரிவித்தார்.