கொல்கட்டா : பிரபல தொழிலதிபரும், மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான கிருஷ்ண குமார் பிர்லா, இன்று காலை 7.30 மணியளவில் கொல்கட்டாவில் காலமானார். அவருக்கு வயது 90.