புதுடெல்லி: ரிசர்வ் வங்கி 1996 ஆம் ஆண்டு வெளியிட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை படிப்படியாக புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.