கோவை : கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 12வது நாளாக நீடித்தது. இன்று நடக்கும் 6வது சுற்று பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காவிட்டால், ஜவுளித்தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.