சென்னை: ஆயிரம் சதுர அடிக்குக் குறைவாக வீடு கட்டுவோருக்கு குடும்ப அட்டை அடிப்படையிலேயே இனி 400 மூட்டை சலுகை விலை சிமெண்ட் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.