கோவை : கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறியாளர்கள் சங்கத்துடன் தமிழக அரசு வரும் 28ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதனிடையே இன்று 11வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது.