சென்னை: விசைத்தறி நெசவாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பாதிக்கப்படாது என்று கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.