கொல்கத்தா: நானோ கார் தொழிற்சாலை அமைக்கப்படும் சீங்கூரில் பதட்ட நிலை நீடித்தால், கார் தொழிற்சாலை பணிகளை நிறுத்த போவதாக ரத்தன் டாடா எச்சரித்தார்.