புதுடெல்லி : ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் 4 விழுக்காடு வட்டி சலுகை நீடிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.