புதுடெல்லி : வர்த்தக ரீதியாக வாடகைக்கு விட்டுள்ள கட்டிடங்களின் வாடகை வருவாய் மீது சேவை வரி விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று அறிவிக்கும்படி, உச்ச நீதி மன்றத்திடம் மத்திய அரசு முறையிட்டுள்ளது