திருச்சி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிக அளவு உள்ளதால், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது