புதுடெல்லி: இரசாயன உரம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றி விளக்கும் “ஜெய்விக் கேதி” (சிறந்த விவசாயம்) என்ற திரைப்படத்திற்கு சிறந்த தேசிய விவசாய திரைப்பட விருது கிடைத்துள்ளது.