புதுடெல்லி : பழங்கள், எரிபொருட்கள், தொழிலக உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக ரூபாயின் பணவீக்கம் ஒரே வாரத்தில் 0.43 விழுக்காடு உயர்ந்துள்ளது.