புதுடெல்லி : தனியார் நிறுவனங்கள் அரிசி கொள்முதல் செய்த அளவுக்கும், அவை ஏற்றுமதி செய்த அளவுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. இவைகள் அரிசியை விற்பனை செய்யாமல் இருப்பில் வைத்துள்ளனர்.