சென்னை : மின்சார சாதனங்களை உற்பத்தி செய்வதற்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை மின் சாதன வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.