புதுடெல்லி: உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை முடிவுக்கு கொண்டுவர, இதில் பங்கேற்றுள்ள நாடுகள் ஒத்துழைக்கும் என்று பாஸ்கல் லாமி நம்பிக்கை தெரிவித்தார்.