புது டெல்லி : பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை தொழில்களின் வளர்ச்சி 3.4 விழுக்காடாக குறைந்துள்ளது. இது சென்ற வருடம் 5.2 விழுக்காடாக இருந்தது.