புது டெல்லி : இந்த நிதி ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் தொழில் துறை வளர்ச்சி 5.4 விழுக்காடாக குறைந்துள்ளது (சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 8.9%).