புதுடெல்லி : ஏற்றுமதியாளர்கள் உள்நாட்டு வங்கி, நிதி நிறுவனங்களில் வாங்கும் கடனுக்கு காப்பீடு வசதியை இந்திய ஏற்றுமதி கடன் பொறுப்பு நிறுவனம் வழங்க உள்ளது.