புதுடெல்லி : சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மத்திய அரசு 5 லட்சம் டன் சர்க்கரையை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கி உள்ளது.