புது டெல்லி: தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியச் சந்தைகளில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளின் 744 பொருட்களில் 264 பொருட்களுக்கான தடையை நீக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.