பெங்களூரு: பணவீக்கம் அடுத்த ஆண்டில் 5 முதல் 6 விழுக்காடாக குறையும் என்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் வீர்மணி தெரிவித்தார்.