புதுடெல்லி: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் நிறுவனத்தின் பங்கு வெளியீடு தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா பி.எஸ்.என்.எல் தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதற்கு தொழிற் சங்கங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.