புது டெல்லி: மத்திய அரசுக்கு இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் நேரடி வரி வருவாய் ரூ.71 ஆயிரத்து 648 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற ஆண்டு ஏப்ரல்- ஜூலையுடன் ஒப்பிடுகையில் 46.95% அதிகம்.