சண்டிகர்: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் சோயா எண்ணெய் வழங்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.