புதுடெல்லி: இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 முதல் 8 விழுக்காடு வரை இருக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு பணவீக்கம் குறையும் என்று சி.ரெங்கராஜன் கூறினார்.