புதுடெல்லி: இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் முதலீடு செய்வதில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காண்பிக்கின்றன.