மும்பை: கடன் அட்டை (கிரெடிட் கார்டு) பயன்படுத்தி கடன் வாங்குபவர்களில், திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.