டெல்லி: புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் வழக்கம் போல் தொடர்ந்து சமையல் எரிவாயு இணைப்பைப் பெறலாம் என்றும் மத்திய பெட்ரோலியம், எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.