புதுடெல்லி : இந்தியாவில் இருந்து ஜூன் மாதம் 14.66 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற வரும் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 23.5 விழுக்காடு உயர்வு.