பாட்னா: மக்காச் சோளம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு இந்த தடையை நீக்க வேண்டும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.