சென்னை: நியாயவிலைக் கடைகளில் பாமாயில், கோதுமை மாவு விற்பனையை மேலும் ஓராண்டு நீட்டித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்.