டெல்லி: கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் ரயில்வேக்கு கிடைத்த வருமானம் ரூ.1,712 கோடி. இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் வருமானம் ரூ.2,102 கோடியாக அதிகரித்துள்ளது. இது 22.8 விழுக்காடு உயர்வாகும்.