மும்பை : ரிசர்வ் வங்கி, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை கால் விழுக்காடும், வட்டி விகிதத்தை அரை விழுக்காடு அதிகரித்து இருப்பது வங்கி அதிகாரிகள், தொழில் துறையினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மற்ற தரப்பினர் இவை எதிர்பார்த்ததுதான் என்ற ரீதியில் உள்ளனர்.