ஜெனிவா : பருத்திக்கான மானியம், இறக்குமதியை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆகியவை ஜெனிவாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தை முடிவை எட்டுவதற்கு முட்டுக் கட்டையாக உள்ளது.