ஜெனிவா : தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் மிக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அதன் தலைமை பொதுச் செயலாளர் பாஸ்கல் லாமி கூறியுள்ளார்.