ஜெனிவா: தனது விவசாயிகளுக்கு அளித்து வரும் மானியத்தில் ஒரு டாலரையாவது குறைக்க அமெரிக்கா தயாராக உள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்த மத்திய அயலுறவு அமைச்சர் கமல்நாத்திற்கு, 1 டாலர் நோட்டை அமெரிக்கா வழங்கியுள்ளது.