ஜெனிவாவில் நடைபெற்றுவரும் அமைச்சர்கள் மாநாட்டில் தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடையும் அபாயம் உள்ளதென உலக வர்த்தக அமைப்பின் தலைமைப் பொதுச் செயலர் பாஸ்கல் லாமி கூறியுள்ளார்.