சென்னை: கள்ள நோட்டுக்களை கண்டறிவது எப்படி என்பதை விளக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகமும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் இணைந்து நாளை விழிப்புணர்வு முகாம் நடத்துகின்றன.