புதுடெல்லி : வருமான வரி செலுத்துபவர்கள், மற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்தும் வருமான வரி செலுத்தலாம் என்று மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது.