மும்பை : அட்வர்டைசிங் ஏஜென்சீஸ் அசோசியேசன் தலைவராக முத்ரா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும்,. தலைமை செயல் அலுவலருமான மதுகர் காமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்