ஜெய்ப்பூர் : காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது உட்பட பொருளாதார சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.