புதுடெல்லி : தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை, அயல் அலுவல் பணி (ITES/BPO) ஆகிய துறைகளில் ஆரம்பத்திலேயே கால் பதித்த விஷால் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பங்குகளை வெளியிட்டுள்ளது.