சென்னை : தமிழக அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயித்ததை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.