புதுடெல்லி : வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, வரிமான வரி பிடித்தம் செய்த சான்றிதழ் இணைக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.