புதுடெல்லி: பொதுமக்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் மானிய விலையில் பருப்பு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.