கராச்சி : பாகிஸ்தானின் முக்கிய பங்குச் சந்தையான கராச்சி பங்குச் சந்தையில், நேற்று பங்குகளின் விலைகள் 18 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது.